Sunday

aug 10 nf view


Today resistance 8605 & 8620 if break 8620  With volume next target 8640

 Today support 8580 & 8570   If trade below 8570 with volumes Next tgt 8550

நிப்டி பியூச்சர் மேல் நோக்கி போகும்போது 8605 & 8620 இரு தடைகளை சந்திக்கும்.8620 க்கு மேல் அதிக வால்யும் நடந்தால் 8640 ஐ தொட வாய்ப்பு உண்டு.உச்சத்தில் கவனமாக இருக்கவும்

 நிப்டி பியூச்சர் கீழ் நோக்கி போகும்போது  8580 & 8570 இரு சப்போர்ட்களை சந்திக்கும்.8570  க்கு கீழ் அதிக வால்யும் நடந்தால் 8550 ஐ தொட வாய்ப்பு உண்டு.