Thursday

aug 13 nf view

Today resistance8395 & 8425 if break 8425 With volume next target 8470

 Today support 8335 &8305   If trade below 8305 with volumes Next tgt 8260

நிப்டி பியூச்சர் மேல் நோக்கி போகும்போது  8395 & 8425இரு தடைகளை சந்திக்கும்.8425 க்கு மேல் அதிக வால்யும் நடந்தால் 8470 ஐ தொட வாய்ப்பு உண்டு.உச்சத்தில் கவனமாக இருக்கவும்

 நிப்டி பியூச்சர் கீழ் நோக்கி போகும்போது  8335-8305 இரு சப்போர்ட்களை சந்திக்கும்.8305 க்கு கீழ் அதிக வால்யும் நடந்தால் 8260 ஐ தொட வாய்ப்பு உண்டு.

8300 put 55 to 90 zooooooomed