Saturday

aug 3 nf view

Today resistance 8600 & 8625 if break 8625 
With volume next target 8677.
Higher level take care your long.

Today support 8540 & 8515.   If trade below 8515 with volumes
Next tgt 8462 buy lower level. Nifty bullish.


நிப்டி பியூச்சர் மேல் நோக்கி போகும்போது 8600&8625இரு தடைகளை சந்திக்கும்.8625 க்கு மேல் அதிக வால்யும் நடந்தால் 8677 ஐ தொட வாய்ப்பு உண்டு.உச்சத்தில் கவனமாக இருக்கவும்




நிப்டி பியூச்சர் கீழ் நோக்கி போகும்போது 8540&8515 இரு சப்போர்ட்களை சந்திக்கும்.8515  க்கு கீழ் அதிக வால்யும் நடந்தால் 8462 ஐ தொட வாய்ப்பு உண்டு.

Team intratradense