Wednesday

Aug 6 nf view (8593)

Today resistance 8610 & 8630 if break 8630  With volume next target 8660.

 Today support 8575 & 8555.   If trade below 8555 with volumes Next tgt 8525 buy lower level. Nifty bullish. 

நிப்டி பியூச்சர் மேல் நோக்கி போகும்போது 8610 & 8630 இரு தடைகளை சந்திக்கும்.8630 க்கு மேல் அதிக வால்யும் நடந்தால் 8660 ஐ தொட வாய்ப்பு உண்டு.உச்சத்தில் கவனமாக இருக்கவும்

 நிப்டி பியூச்சர் கீழ் நோக்கி போகும்போது 8575 & 8555 இரு சப்போர்ட்களை சந்திக்கும்.8555  க்கு கீழ் அதிக வால்யும் நடந்தால் 8525 ஐ தொட வாய்ப்பு உண்டு.