Thursday

ஜூலை 31 நிப்டி ஃபியூச்சர் நிலவரம்

இன்றைய கணிப்பு (8461)

நிப்டி பியூச்சர் மேல் நோக்கி போகும்போது 8480& 8500 இரு தடைகளை சந்திக்கும்.8500 க்கு மேல் அதிக வால்யும் நடந்தால்
8540 ஐ தொட வாய்ப்பு உண்டு.உச்சத்தில் கவனமாக இருக்கவும்

நிப்டி பியூச்சர் கீழ் நோக்கி போகும்போது 8445& 8425 இரு சப்போர்ட்களை சந்திக்கும்.8425 க்கு கீழ் அதிக வால்யும் நடந்தால்
8380 ஐ தொட வாய்ப்பு உண்டு.